யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்குப் புதிய ஆட்சிக்குழு

tamil sangam logoயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுக்கூட்டம் கடந்த 11.03.2018 காலை 10 மணிக்கு நல்லை ஆதீனக் கலாமண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாற்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சமுகமளித்திருந்தனர்

இதன்போது புதிய ஆட்சிக்குழு அமைக்கப்பட்டு அது உடனடியாகவே பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டது.

அதன் விபரம் வருமாறு

 யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம்

(2018 – 2020 காலப்பகுதிக்குரிய நிர்வாகக் குழு)

பெருந்தலைவர் : பேராசிரியர் அ. சண்முகதாஸ் (தகைசார் வாழ்நாள் பேராசிரியர், யாழ்.பல்கலைக்கழகம்)

தலைவர் : திரு. ச.லலீசன் (பிரதி முதல்வர், கோப்பாய்; ஆசிரிய கலாசாலை )

துணைத் தலைவர்கள் :
(1) பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் (ஆய்வுப் பேராசிரியர் (ஓய்வு), கக்சுயின் பல்கலைக்கழகம், யப்பான்)
(2) கலாநிதி ஆறு. திருமுருகன் (தலைவர், சிவபூமி அறக்கட்டளை)
(3) அருட்பணி ஜெறோ செல்வநாயகம் (;பங்குத் தந்தை, பாசையூர்)
(4) சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் (ஆசிரியர்)

பொதுச் செயலாளர் : திரு. இ.சர்வேஸ்வரா (சிரேஷ்ட உதவிப் பதிவாளர், உவாவல்லச பல்கலைக்கழகம்)

துணைச் செயலாளர்கள் :
(1) திருமதி செல்வஅம்பிகை நந்தகுமார் (முதுநிலை விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
(2) திரு. கு.ரஜீபன்; (கலாசார உத்தியோகத்தர்)

நிதிச் செயலாளர் : பேராசிரியர் தி.வேல்நம்பி (பீடாதிபதி, முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடம், யாழ்.பல். கழகம்)

ஆட்சிக்குழு உறுப்பினர்கள்
01. கலாநிதி ஜெ.இராசநாயகம் (தலைவர், கல்வியியற்றுறை, யாழ். பல்கலைக்கழகம்)
02. கலாநிதி சுகந்தி ஸ்ரீமுரளிதரன் (தலைவர், இந்துநாகரிகத்துறை, யாழ். பல்கலைக்கழகம்)
03. திருமதி சாந்தினி அருளானந்தம் (முதுநிலை விரிவுரையாளர், வரலாற்றுத்துறை, யாழ். பல். கழகம்)
04. கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் (முதுநிலைவிரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்.பல்.கழகம்)
05. திரு. சி.ராஜ்குமார் (நிர்வாகப் பணிப்பாளர், கரிகணன், யாழ்ப்பாணம்)
06. திரு. த.கருணாகரன் (சமுர்த்தி உத்தியோகத்தர்)
07. திரு. பொ.அரவிந்தன் (அதிபர்)
08. திரு. வேல்.நந்தகுமார் (ஆசிரியர், ஹாட்லி கல்லூரி)
09. திரு. ந.கணேசமூர்த்தி (ஆசிரியர், கோண்டாவில் இந்து கல்லூரி)
10. திரு. பா.பாலகணேசன் (விரிவுரை இணைப்பாளர், யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரி)
11. திரு. அ.பௌநந்தி (விரிவுரையாளர், கொழும்பு பல்கலைக்கழகம்)
12. திரு. ந.ஐங்கரன் (அபிவிருத்தி உதவியாளர், நீர்பாசன திணைக்களம்)
13. திரு. சி.சிவஸ்கந்தசிறி (மாணவன், சட்டத்துறை, யாழ். பல்கலைக்கழகம்)
14. திரு. லோ.துஷிகரன் (மருத்துவ தொழினுட்பவியலாளர், யாழ். போதனா மருத்துவமனை)
15. திரு. கு.பாலஷண்முகன் (விரிவுரையாளர், கோப்பாய் ஆசிரிய கலாசாலை)
16. திரு. நா.வை. மகேந்திரராசா (குமரிவேந்தன்) (ஓய்வுபெற்ற மின்பொறியியலாளர், கிளிநொச்சி)
17. திருமதி ரதி சந்திரநாதன் (இளைப்பாறிய ஆசிரியர்)
18. திருமதி கௌரி முகுந்தன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்)
19. திருமதி.தனுசியா யசிதரன்
20. செல்வி செல்வதிஅம்மா (உதவி விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்.பல்கலைக்கழகம்)
21. செல்வி விஜயதர்சினி (உதவி விரிவுரையாளர், ஊடகக் கற்கைகள் , யாழ். பல்கலைக்கழகம்)

கணக்காய்வாளர்  திரு.நா.இராசநாயம் (ஓய்வுபெற்ற வடமாகாண கணக்காய்வுத் திணைக்களப் பணிப்பாளர்)

00010305 0406 07 08

Bookmark the permalink.

Leave a Reply