யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பாரதி விழா 30 ஆம் திகதி 

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுக்கும் பாரதி விழா எதிர்;வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (30.09.2018) மாலை 4 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெறவுள்ளது. 

நிகழ்வில் தமிழ்ச்சங்கம் நடத்திய கவிதைப் பயிலரங்கிற்கான பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளும் யாழ். முன்னணிப் பாடகர்கள் இணைந்து வழங்கும் பாரதி பாடல்களால் ஆன இசையரங்கமும் (Musical Show) இடம்பெறவுள்ளன.

 
  
Bookmark the permalink.

Leave a Reply