தமிழ்ச் சங்க காப்பாளர் பேராசிரியர் சண்முகதாசுக்கு வாழ்த்துக்கள்..

s1யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கக் காப்பாளர் வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அகவை எழுபத்தைந்தை அடைந்தார். அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து தமிழ்கூறும் நல்லுலகுக்கு நற்பணியாற்ற தமிழ்த்தாய் துணை நிற்க பிரார்த்திக்கின்றோம்.  வாழ்த்துக் கவியாக்கம்  செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன் – பொருளாளர் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்

Bookmark the permalink.

Leave a Reply