உறுப்புரிமை

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தவராக இணைய இதன் கீழ் உள்ள விண்ணப்பபடிவத்தை பிரதியெடுத்து பூர்த்தி செய்து”அறிவாலயம்” இல 28 குமாரசாமி வீதி கந்தர்மடம் யாழ்ப்பாணம் இலங்கை எனும்  முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்கவும்.

அங்கத்துவ விண்ணப்ப படிவம்

மின்னஞ்சல் மூலம் அனுப்புவதாயின் thamilsangamjaffna@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

அங்கத்துவக் கட்டணவிபரம்

  • வருடாந்த அங்கத்துவம் ரூபா 250.00 (இலங்கை வாழ் உறுப்பினர்களுக்கு) இவ் கட்டணத்தை யாழ்ப்பாண பிரதம தபால் அலுவலகத்தில் மாற்றத்தக்கதாக யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் எனும் பெயருக்கு காசுக்கட்டளையாக அனுப்பவும்.

ஆயுள் சந்தா

  • இலங்கை வாழ் அங்கத்தவர்களுக்கு 3000.00
  • புலம் பெயர் உறவுகளுக்கு $50.00

இவ் கட்டணத்தை தமிழ்ச் சங்கத்தின் பின்வரும் வங்கிக் கணக்கு இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.

Name of the Bank : PEOPLE’S BANK (THIRUNELVELY BRANCH)Name of the Account : JAFFNA TAMIL CANKAM

A.C. No : 162 – 1 – 001 – 9 – 0041412

Membership-Form

 

Comments are closed.