தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்துக்கள்…..

Pranaயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஆயுட்கால அங்கத்தவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பரமேஸ்வரன் ஆலய பிரதம சிவாச்சாரியாரும் வலிகாமம் கிழக்கு சைவசமய அருள்நெறி மன்றத்தின் தலைவருமாகிய சிவஸ்ரீ. சோ.இ.பிரணதார்த்திஹரக் குருக்கள் 06.12.2013 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கோப்பாய் ஸ்ரீ வீரபத்திரர் ஆலயத்திற்கு அருகில் உள்ள சைவசமய அருள்நெறி மன்ற மண்டபத்தில் பீமரத சாந்தி (அகவை 70 நிறைவு) வைபவத்தைக் காண்கிறார். அன்னவர் சகல வளங்களும் பெற்று வாழத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் வாழ்த்துகின்றோம்.

Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*