தமிழ்ச்சங்க நிர்வாகக் குழுக் கூட்டம்
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகக் குழுக்கூட்டம் இன்று 20.02.2016 மாலை பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. எதிர்வரும் சித்திரை (ஏப்பிரல்) மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தை நடத்திப் புதிய நிர்வாகக் குழுவைத் தெரிவதென முடிவு செய்யப்பட்டது. இதேவேளை தமது அங்கத்துவத்தைப் புதிப்பிக்காத வருடாந்த அங்கத்துவம் பெற்றவர்கள் பொதுக்கூட்டத்திற்கு முன்னர் தமது அங்கத்துவத்தைப் புதுப்பிக்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழ்ச்சங்கத்தில் ஆயுள் அங்கத்தவராவதற்குரிய கட்டணம் ரூபா … மேலும் வாசிக்க











