யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவைக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உப தலைவர்களான கலாநிதி ஆறு திருமுருகன் மற்றும் அருட்பணி ஜெறோம் செல்வநாயகம் அடிகள் ஆகியோர் பல்கலைக்கழகங்கள் மாணியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பணி சிறக்க தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.
தமிழ்ச் சங்க உபதலைவர்கள் பல்கலைக்கழக பேரவைக்கு நியமனம்
Bookmark the permalink.