
நாற்பது புள்ளிகளுக்கு மேற்பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் விரைவில் சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
விழாவின் போது பரிசு மற்றும் சான்றிதழ்கள் பெறும் மாணவர்கள் பாடசாலைச் சீருடையில் சமுகமளித்துப் பரிசில்களைப் பெற்றுக்கொள்ளுமாறு போட்டி இணைப்பாளர் திரு. கு. பாலசண்முகன் அறிவித்துள்ளார். மேலும் இவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்அறிவித்துள்ளார்