புத்தகம் அன்பளித்தோர்

தமிழ்ச்சங்கமும் யாழ்.மறைமாவட்டமும் இணைந்து நடத்திய தமிழ்த்தூது தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி வடபுல மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்களுக்காக தம்மால் எழுதப்பட்ட,தொகுக்கப்பட்ட மற்றும் சேகரிக்கப்பட்ட புத்தகங்களை பலரும் அன்பளிப்புச் செய்திருந்தனர். அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிப்பதுடன் வெளிப்படைத் தன்மை கருதி அன்பளிப்புச் செய்தோர் விபரங்களையும் வெளியிடுகின்றோம்.
1.பேராசிரியர் மா.சின்னத்தம்பி
இலங்கைப் பொருளாதாரம் – 05
ஆசிரியர் வழிகாட்டி 05
கல்வியலாளன் 01

மொத்தம்11

……………………………………………………………….

2.பேராசிரியர் தி.வேல்நம்பி
வலுவூட்டல் முகாமைத்துவம் 05
மூலதனப் பாதீடிடல் 05
திருக்குறளும் முகாமைத்துவமும் 05

மொத்தம் 15

…………………………………………………………………
3.பேராசிரியர் கி.விசாகரூபன்
தொடர்பாடல் 05
ஈழத்தமிழ் நாட்டுப்புறக் கதைகள் 05
தமிழில் அகத்திணை மரபு 05
நூலக முகாமைத்துவ நுட்பங்கள் 05

மொத்தம்20

………………………………………………………………….

4.கலாநிதி.த.கலாமணி
ஏனிந்த தேவாசுர யுத்தம் 05
இளையோர் இசை நாடகம் 05
புதிய கண்ணோட்டங்களும் புதிய அர்த்தங்களும் 05

மொத்தம்15

…………………………………………………………………………………………….

5.வைத்தியகலாநிதி ஆ.பேரின்பநாதன்
பிள்ளைகளின் கல்வியில் பெற்றோரின் பங்கு 09
வாழ்வியல் கல்வி 09
சிறுவர் துஸ்பிரயோகம் 14
மதுவும் அடிமை நிலையும் 24
போதையின் பிடியில் பேதைகள் 04

மொத்தம்60

……………………………………………………………………………………………..
5. திரு.இரா.செல்வவடிவேல்
பாரதியின் புலமைத்துவம் 01
பன்னிரு மாத நினைவுகள் 01
ஆற்றங்கரையான் 01
திருக்குறள் – 01
நாவலர் அருட்பா சம்பவம் – 02
அட்டமி நிலவு – 01
குதிரைக்காரன் மகன் – 01

மொத்தம் 08

…………………………………………………………………………………..
6.திரு.இ.சர்வேஸ்வரா
அருணோதயம் 21
செல்வழி காட்டும் செம்மொழி 20

மொத்தம்41

………………………………………………………………………………………
7.திரு.பொ.ஐங்கரநேசன்
நங்கூரம்-வெளியீடுகள் 169

மொத்தம்169

………………………………………………………………………………………

8. திரு.த.ஜெயசீலன்
கைக்குள் சிக்காத காற்று 02
எழுதாத ஒரு கவிதை 02

மொத்தம் 04

………………………………………………………………………………………….
9.திரு.வே.தபேந்திரன்
பூத்திடும் பனந்தோப்பு 30

மொத்தம்30

……………………………………………………………………………………………….
10.திரு.கை.சரவணண்
வானம் விழுந்த நெல்வயல் 30

மொத்தம் 30

…………………………………………………………………………………………
11.திரு.ந.மயூரரூபன்
நீயுருட்டும் சொற்கள் 20
சமூகப் பிரச்சனைகள் 20

மொத்தம்40

………………………………………………………………………………………..
12. சைவப்புலவர் இ.சிறிதரன்
சைவசமய தரிசனம் 06

மொத்தம்06

…………………………………………………………………………………..
13.திரு.வே.சிவராஜா
இதுவும் ஒரு கதை 64

மொத்தம்64

……………………………………………………………………………………….
14. திரு.லோ.விஜேந்திரன்
கதை கூறும் கதைகள் 25

மொத்தம்25

…………………………………………………………………………………
15. நெடுந்தீவு முகிலன்
பயணிகள் கவனத்துக்கு 05
சாடிகள் கேட்கும் விருட்சங்கள் 25

மொத்தம்30

……………………………………………………………………………..
16.திருமதி.ச.சிவநயனி
தேசவளம் 05

மொத்தம்05

…………………………………………………………………………………….
17.சிவஸ்ரீ குமார.சரவணபவக்குருக்கள்
எனது மாதாந்த ஓய்வூதியம் 25

மொத்தம்25

……………………………………………………………………………………….
18.திரு.கு.கௌதமன்
பாதுகாப்பாக இருங்கள் 10
சிறுவர் துஸ்பிரயோகம் 13
அபிக்ஞான சாகுந்தலம் 01

மொத்தம்24

………………………………………………………………………………………
19. தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாக்குழு
தமிழ் நாயகம் 05

மொத்தம்05

Bookmark the permalink.

Comments are closed