தமிழ்ச்சங்கத்தின் கவிதைப் பயிலரங்கு சனி ஆரம்பமாகிறது
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுக்கும் மரபுக் கவிதைப் பயிலரங்கின் தொடக்க நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 14.04.2018 பிற்பகல் 4 மணிக்கு நல்லை ஆதீன மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஈழத்தின் மூத்த கவிஞர் சோ.பத்மநாதன், யாழ்.மாநகர ஆணையாளர் கவிஞர் த.ஜெயசீலன் ஆகியோரை வளவாளர்களாகக் கொண்டு இடம்பெறவுள்ள கவிதைப் பயிலரங்கு 12 வகுப்புக்கள் கொண்டதாக அமையவுள்ளது. வகுப்புக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 3 மணி தொடக்கம் 5 மணி வரை இடம்பெறும். கற்கை நெறி இலவசம் … மேலும் வாசிக்க








