சிறப்புற நடைபெற்ற ஆய்வரங்கம்

velnampiயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ்.மறைமாவட்டமும் இணைந்து நடத்திய தமிழ்த்தூது தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா ஆய்வரங்க நிகழ்வுகள் அண்மையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. நான்கு அமர்வுகளாக நடைபெற்ற இவ் ஆய்வரங்கில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு தமது ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர்.சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது. சம்பிரதாயபூர்வமாக ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியை வசந்தி அரசரட்ணம் வெளியிட்டு வைத்தார்.நிகழ்வின் சில பதிவுகளைஒளிப்படங்களாகக் காணலாம்.

 

Bookmark the permalink.

Comments are closed.