யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்குப் புதிய நிர்வாகம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்கான புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றது. அண்மையில் (08.05.2016 அன்று)  யாழ். நீராவியடியில் உள்ள சைவபரிபாலன சபை மண்டபத்தில் இடம்பெற்ற பொதுச்சபைக் கூட்டத்திலேயே தெரிவுகள் இடம்பெற்றன. இதன்படி
 
பெருந்தலைவர் : பேராசிரியர் அ. சண்முகதாஸ்
தலைவர் : பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ்
துணைத் தலைவர்கள் :
(1) பேராசிரியர் தி. வேல்நம்பி (பீடாதிபதி, முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
(2) கலாநிதி ஆறு. திருமுருகன் (தலைவர், சிவபூமி அறக்கட்டளை)
(3) பேராசிரியர் ம. இரகுநாதன் (தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
(4) அருட்பணி ஜெறோ செல்வநாயகம் (அதிபர், சென். பற்றிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம்)
 
பொதுச் செயலாளர் : திரு. ச.லலீசன் ( பிரதி அதிபர், கோப்பாய் ஆசிரிய கலாசாலை)
துணைச் செயலாளர்கள் : (1) கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் (தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
(2) திரு. கோ. ரஜனிகாந் (உரிமையாளர், பிரகாந் போட்டோ கொப்பி நிறுவனம், திருநெல்வேலி)
 
நிதிச் செயலாளர் : திரு. லோ. துஷிகரன் (மருத்துவ தொழினுட்பவியலாளர், யாழ். போதனா மருத்துவமனை)
ஊடகத் தொடர்பாளர் : திரு. இ.சர்வேஸ்வரா (உதவிப் பதிவாளர், யாழ். பல்கலைக்கழகம்)
ஆட்சிக்குழு உறுப்பினர்கள்
01. திரு. இரா. செல்வவடிவேல் (ஆசிரியர்)
02. திரு. சி. வன்னியகுலம் (ஓய்வு பெற்ற பணிப்பாளர், இலங்கை வானொலி)
03. திரு. கு .பாலஷண்முகன் (விரிவுரையாளர், கோப்பாய் ஆசிரிய கலாசாலை)
04. திரு. அ. பௌநந்தி (விரிவுரையாளர், கோப்பாய் ஆசிரிய கலாசாலை)
05. திரு. ந. ஐங்கரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர், நீர்ப்பாசனத் திணைக்களம்)
06. திரு .ந. விஜயசுந்தரம் (அதிபர், பரமேஸ்வர வித்தியாலயம், திருநெல்வேலி)
07. திரு. க. அருள்நேசன் (உரிமையாளர், சிவகணேசன் ரெக்ஸ்ரைல்ஸ்)
08. திருமதி ரதி சந்திரநாதன் (ஓய்வுநிலை ஆசிரியர்)
09. திருமதி கௌரி முகுந்தன் (உதவிக் கல்விப்பணிப்பாளர் – தமிழ், வடக்கு மாகாணம்)
10. திரு. பா. பாலகணேசன் (விரிவுரை இணைப்பாளர், யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி)
11. திரு. த. குமரன் (ஆசிரியர், யாழ். மத்திய கல்லூரி)
12. திரு. எஸ். சந்திரசேகர் (தமிழாசிரியர்)
13. கவிஞர் கு. ரஜீபன் (கலாசார உத்தியோகத்தர்)
14. திரு. த. அருட்குமரன் (ஆசிரியர், மானிப்பாய் இந்துக் கல்லூரி)
15. திரு. ந. கணேசமூர்த்தி (தமிழாசிரியர், கோண்டாவில் மகா வித்தியாலயம்)
16. திரு. நா. வை. மகேந்திரராஜா (குமரிவேந்தன்) (மின் பொறியியலாளர்)
17. திரு. ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ (சட்டத்துறை மாணவன், யாழ். பல்கலைக்கழகம்)
18. திரு. சி. சசீவன் (மக்கள் வங்கி உத்தியோகத்தர்)
19. திரு. இ. கஜானந்தன் (விரிவுரையாளர், யாழ். பல்கலைக்கழகம்)
20. திருமதி. ய. தனுஷியா (பட்டப்படிப்பு மாணவர்)
21. திரு. சி. ராஜ்குமார் (முகாமைத்துவப் பணிப்பாளர், கரிகணன் நிறுவனம்)
22. திரு வேல். நந்தகுமார் (ஆசிரியர், ஹாட்லி கல்லூரி, பருத்தித்துறை)
23. திரு. த. கருணாகரன் (சமுர்த்தி உத்தியோகத்தர்)
Bookmark the permalink.

Leave a Reply